உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பள்ளியில் மேயர் ஆய்வு

பள்ளியில் மேயர் ஆய்வு

ஓசூர், ஓசூர் மாநகராட்சி, 33வது வார்டு, தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள புனித ஜான் போஸ்கோ மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கழிவுநீர் கால்வாய் வசதி செய்து தர மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நேற்று அப்பள்ளியில் மாநகராட்சி மேயர் சத்யா ஆய்வு மேற்கொண்டு, கழிவுநீர் கால்வாய் பிரச்னைகள் குறித்து கேட்டறிந்தார். மாநகராட்சி அதிகாரிகள், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை