உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மனநலம் பாதித்தவர் மாயம்

மனநலம் பாதித்தவர் மாயம்

ஓசூர், தேன்கனிக்கோட்டை அடுத்த போடிச்சிப்பள்ளியை சேர்ந்தவர் வெங்கடேசப்பா, 55, சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். கடந்த, 15ல் வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை எங்கு தேடியும் காணவில்லை. இது குறித்து அவர் மகன் அளித்த புகார் படி, கெலமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி