மேலும் செய்திகள்
கல் கடத்திய லாரி பறிமுதல்
12-Oct-2024
கற்கள் கடத்திய மினிடிப்பர் லாரி பறிமுதல்ஓசூர், நவ. 9-கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே போடிச்சிப்பள்ளி பகுதியில், அப்பகுதி வி.ஏ.ஓ., வினோத் மற்றும் வருவாய்த்துறையினர் வாகன சோதனை செய்தனர். அப்போது, அவ்வழியாக வந்த மினி டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்த போது, 2 யூனிட் கற்களை கெலமங்கலத்திற்கு கடத்தி செல்வது தெரிந்தது. இதனால் லாரியை பறிமுதல் செய்த வருவாய்த்துறையினர், கெலமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர். லாரி டிரைவர், உரிமையாளர் மீது வழக்குப்பதிந்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
12-Oct-2024