சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா நேற்று நடந்-தது. இதை கலெக்டர் சரயு தொடங்கி வைத்தார்.தொடர்ந்து கலெக்டர் சரயு, கிறிஸ்தவ நல வாரியத்தில், 33 உறுப்பினர்களுக்கு நல வாரிய அட்டை மற்றும் உலமா நல வாரி-யத்தில், 3 உறுப்பினர்களுக்கு நல வாரிய அட்டை வழங்கினார்.