மேலும் செய்திகள்
ரூ.8.28 கோடியில் சாலை பணி துவக்கம்
26-Sep-2024
ரூ.3.81 கோடி பணிகளுக்கு எம்.எல்.ஏ., பூமி பூஜைஓசூர், அக். 20-கிருஷ்ணகிரி மாவட்டம், தளி - ஜவளகிரி சாலையில், டி.மல்லசந்திரம் கிராமம் வரை, தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில், 46.81 லட்சம் ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை அமைக்கும் பணி, பள்ளப்பள்ளி முதல், சாரண்டப்பள்ளி வரை, 66.42 லட்சம் ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை பணி உள்ளிட்ட, 3.81 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளை, தளி இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் பூமிபூஜை செய்து நேற்று துவக்கி வைத்தார்.
26-Sep-2024