உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பல்நோக்கு மைய கட்டடம் திறப்பு

பல்நோக்கு மைய கட்டடம் திறப்பு

ஓசூர்;ஓசூர் மாநகராட்சி, 31வது வார்டுக்கு உட்பட்ட பழைய டெம்பிள் ஹட்கோ பகுதியில், ஓசூர் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 9 லட்சம் ரூபாய் மதிப்பில், பல்நோக்கு மைய கட்டடம் கட்டப்பட்டுள்ளது.இதை, ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், மாநகர மேயர் சத்யா ஆகியோர் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினர்.தி.மு.க., மேற்கு மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், பொருளாளர் சுகுமாரன், பகுதி செயலாளர் ராமு, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் சக்திவேல், கவுன்சிலர் மோசின்தாஜ் நிஷார் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி