உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டைபோச்சம்பள்ளி, நவ. 20-போச்சம்பள்ளி ஜி.ஹெச்., வளாகத்தில் நேற்று மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சிறப்பு முகாம் நடந்தது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சான்றுடன் கூடிய தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம் நடந்தது. இதில் போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள், 100க்கும் மேற்பட்டோர் மனு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி