உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / நீலம் பண்பாட்டு மையம் ஆர்ப்பாட்டம்

நீலம் பண்பாட்டு மையம் ஆர்ப்பாட்டம்

ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் நீலம் பண்பாட்டு மையம் சார்பில், நெல்லையில் ஆணவ கொலை செய்யப்பட்ட ஐ.டி., ஊழியர் கவினுக்கு நீதி கேட்டும், ஆணவ கொலையை தடுக்க தனி சட்டம் இயற்றக்கோரியும், ஓசூர் ரயில்வே ஸ்டேஷன் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. நீலம் பண்பாட்டு மைய தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் உதய், பரசுராமன், பிரகாஷ், அம்ரிஸ், நவீன் உட்பட, 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை