உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / டிரான்ஸ்பார்மரில் ஆயில் காப்பர் கம்பி திருட்டு

டிரான்ஸ்பார்மரில் ஆயில் காப்பர் கம்பி திருட்டு

பேரிகை: பேரிகை அடுத்த சிந்தல்தொட்டி அருகே, கே.என்., தொட்டி துணை மின்நிலையம் உள்ளது. இங்குள்ள டிரான்ஸ்பார்மரில் கடந்த, 4 அதிகாலை, 4:00 மணிக்கு, மர்ம நபர்கள் மின்தடையை ஏற்படுத்தினர். அதன் பின் டிரான்ஸ்பார்மரை உடைத்து, 1.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 260 லிட்டர் ஆயில் மற்றும் 110 கிலோ காப்பர் கம்பிகளை திருடி சென்றனர். இது தொடர்பாக, பேரிகை மின்வாரிய உதவி பொறியாளர் உதயகுமார் நேற்று முன்-தினம் பேரிகை போலீசில் புகார் செய்தார். போலீசார் மர்ம நபர்-களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை