மேலும் செய்திகள்
கோவை பெண்ணின் உடல் உறுப்புகள் 7 பேருக்கு தானம்
20-Sep-2024
பைக் மோதி மூதாட்டி சாவுகிருஷ்ணகிரி, அக். 9-போச்சம்பள்ளி அடுத்த சலஜோகிப்பட்டியை சேர்ந்த மூதாட்டி சென்னம்மாள், 70. இவரும், அதேபகுதியை சேர்ந்த யசோதா, 60 என்பவரும் பெரியஜோகிப்பட்டி பஸ் ஸ்டாப் அருகில், மத்துார் - ஊத்தங்கரை சாலையில் சென்றுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த டி.வி.எஸ்., அப்பாச்சி பைக் அவர்கள் மீது மோதியது.இதில், படுகாயமடைந்த சென்னம்மாள், மத்துார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். யசோதா படுகாயத்துடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
20-Sep-2024