உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / காட்டு யானை தாக்கி ஒருவர் பலி

காட்டு யானை தாக்கி ஒருவர் பலி

கிருஷ்ணகிரி: அஞ்செட்டி அருகே, ஒன்னேபுரத்தை சேர்ந்த விவசாயி முனியப்பா, 59, எப்பெல்லா வனப்பகுதிக்கு நேற்று காலை, 7:30 மணிக்கு மேய்ச்சலுக்காக மாடுகளை ஓட்டிச்சென்றார். அங்கு, திடீரென வந்த யானை கூட்டம் விரட்டி தாக்கியதில், முனியப்பா உயிரிழந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை