உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அரசு பள்ளிக்கு வகுப்பறை கட்ட பூஜை

அரசு பள்ளிக்கு வகுப்பறை கட்ட பூஜை

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஒன்றியம், உனிசெட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவ, மாணவியர் வசதிக்காக கூடுதல் வகுப்பறைகள் கட்ட வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்தனர். அதையேற்று கூடுதலாக, 4 வகுப்பறை கட்டடம் கட்ட, 94 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. இப்ப-ணியை, தளி இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் நேற்று பூமி-பூஜை செய்து துவக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !