உள்ளூர் செய்திகள்

மின்தடை ரத்து

தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் பழனி வெளியிட்டுள்ள அறிக்கை: தேன்கனிக்கோட்டை மற்றும் கெம்பட்டி துணை மின்நிலையங்களில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க இருப்பதால், இன்று (ஜன.8) காலை, 9:00 முதல், மாலை, 5:00 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் நலன் கருதி மின்தடை ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி