உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / விபத்தில் தனியார் ஊழியர் பலி

விபத்தில் தனியார் ஊழியர் பலி

பேரிகை, ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் கோரக்ராம், 39. கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அருகே பி.குருபரப்பள்ளியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் அதிகாலை, 3:00 மணிக்கு, பேரிகை - சூளகிரி சாலையில் உள்ள சீகனப்பள்ளி பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், கோரக்ராம் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பலியானார். பேரிகை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை