கண்டன ஆர்ப்பாட்டம்
கண்டன ஆர்ப்பாட்டம் ஊத்தங்கரை, நவ. 28--பா.ம.க., நிறுவனர் ராமதாசை இழிவாக பேசிய தமிழக முதல்வரை கண்டித்து, ஊத்தங்கரை நீதிமன்றம் முன் வழக்கறிஞர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. சமூக நீதிப் பேரவை மாநிலத் துணைத் தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார்.