உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி /  வேனில் கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல்

 வேனில் கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல்

கிருஷ்ணகிரி அருகே, ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில், நேற்று, கட்டுப்பாட்டை இழந்த வேன் ஒன்று, சாலையில் கவிழ்ந்தது. வேனிலிருந்து, 50 மூட்டைகள் சாலையில் சரிந்தன. டிரைவர் தப்பினார். போலீசார், வேனிலிருந்து, 2.50 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை