உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / திருவண்ணாமலைக்கு நிவாரண பொருட்கள்

திருவண்ணாமலைக்கு நிவாரண பொருட்கள்

ஓசூர்: ஓசூர், அண்ணாமலையார் அன்னதான குழு சார்பில், திருவண்ணா-மலை மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்க-ளுக்கு, வாட்டர் பாட்டில், தார்ப்பாய், போர்வை, பிஸ்கட் பாக்கெட் போன்ற பல்வேறு பொருட்கள் அடங்கிய நிவாரண பொருட்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன. மொத்தம், 400 பேருக்கு நிவாரண பொருட்களை, நிர்வாகிகள் கோபால், நந்த-குமார், விஜயகுமார், செந்தில், விநாயகம், கார்த்தி, தினேஷ், வெங்கடேஷ் உட்பட பலர் ஏற்பாடுகள் செய்து அனுப்பி வைத்-தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை