சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க ஆர்.ஓ., இயந்திரம்
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை காலபைரவர் கோவில் அருகில், பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் நலன்கருதி இப்பகு-தியில் ஆர்.ஓ., இயந்திரம் அமைக்கப்பட்டது. ஊரக வளர்ச்சித்து-றையின் சார்பில், 10 லட்சம் ரூபாய் மதிப்பில் இந்த சுத்திகரிக்-கப்பட்ட குடிநீர் வழங்கும் ஆர்.ஓ., இயந்திரம் அமைக்கப்பட்-டது.இதை நேற்று, மாவட்ட கலெக்டர் சாந்தி ரிப்பன் வெட்டி பொது-மக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.