ரூ.47 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணி
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட கொத்தகொண்டப்பள்ளி பஞ்.,ல், 47.55 லட்சம் ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை அமைக்க பூமி பூஜை நடந்தது. ஒசூர் தி.மு.க., எம்.எல்.ஏ., பிரகாஷ் பணிகளை துவக்கி வைத்தார்.தி.மு.க., ஒன்றிய பொறுப்பாளர் ராமூர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.