உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சாலையை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு

சாலையை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு

போச்சம்பள்ளி: நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு சாலை பணிகளை சேலம் கண்காணிப்பு பொறியாளர் சசிகுமார் ஆய்வு செய்தார். அதில் போச்சம்பள்ளி சிப்காட் நான்கு வழி சாலை, சிங்காரப்பேட்டை-திருப்பத்துார் சாலை மற்றும் முடிக்கப்பட்ட தார் சாலைகளின் நீளம், அகலம், கனம் ஆகியவை சரியான அளவு உள்ளதா என ஆய்வு செய்தார். மேலும், மழைக்காலங்-களில் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும், புதிய தார்சாலை பணிகளை விரைவுபடுத்தவும் நடவ-டிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கிருஷ்ணகிரி கோட்ட பொறியாளர் திருலோகசுந்தர், ஊத்தங்கரை உதவி கோட்ட பொறியாளர் சரவணன், உதவி செயற் பொறி-யாளர் நேதாஜி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ