உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ரோட்டரி நிர்வாகிகள் தேர்வு

ரோட்டரி நிர்வாகிகள் தேர்வு

ஓசூர், ஓசூரில், ரோட்டரி கிளப் ஆப் ஓசூர் லெஜன்ட் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. அடுத்த இரு ஆண்டுக்கு தலைவராக ஜெயக்குமார், செயலாளராக யுவராஜ், பொருளாளராக அருண்குமார் தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றனர்.தொடர்ந்து, அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு, மின் சேமிப்பு விளக்குகள் வழங்கப்பட்டன. மேலும், ஏழை மாணவி ஒருவருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. விழாவில், அரசு பள்ளியில் படிக்கும் ஏழை, எளிய மாணவ, மாணவியரை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு உதவிகளை செய்ய வேண்டும். அரசு பள்ளிகளுக்கு ஆர்.ஓ., இயந்திரங்கள் வழங்குவது என்பன உட்பட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை