உள்ளூர் செய்திகள்

பிரபல ரவுடி கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பழையபேட்டை கோட்டை பகுதியிலிருந்த, 7 'சிசி-டிவி' கேமராக்களை கடந்த, 11ல் மர்ம நபர்கள் உடைத்தனர். புகார் படி கிருஷ்ணகிரி டவுன் போலீசார், பழையபேட்டை ரவுடி மணிமாறனை நேற்று கைது செய்தனர். அவர் கடந்த, 26 காலை, நரசிம்ம சுவாமி கோவில் அருகில், தி.மு.க., பிரமுகரின் டிரைவர் சையத் நுார், 44, காரில் சென்றபோது, அக்காரை வழிமறித்து கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியதும், டிரைவர் சையத் நுாரை மிரட்டி அவரிடமிருந்து, 4.5 பவுன் செயின், 10,000 ரூபாயை பறித்ததும் தெரிய வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை