உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மின்வேலி அமைத்தவருக்கு ரூ.25,000 அபராதம்

மின்வேலி அமைத்தவருக்கு ரூ.25,000 அபராதம்

மின்வேலி அமைத்தவருக்குரூ.25,000 அபராதம்ஓசூர், செப். 29-ஓசூர் வனக்கோட்டம், உரிகம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பிலிக்கல் அருகே பேல்பட்டி பகுதியில், கோட்டையூர் பிரிவு வனவர் தமிழ்வாணன் மற்றும் வனத்துறையினர் நேற்று அதிகாலை ரோந்து சென்றனர். அப்போது, அருகிலுள்ள மின்கம்பத்தில் இருந்து விவசாய நிலத்திற்கு திருட்டுத்தனமாக மின்சாரம் எடுத்து, வன விலங்குகளை வேட்டையாட மின்வேலி அமைத்திருந்தனர். வனத்துறை விசாரணையில், பேல்பட்டியை சேர்ந்த கரகே கவுடு, 31, என்பவர் மின்வேலி அமைத்தது தெரியவந்தது. அவருக்கு வனத்துறையினர், 25,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை