மேலும் செய்திகள்
ஆடி வெள்ளி: அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
09-Aug-2025
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அதியமான் இன்ஜினியரிங் கல்லுாரி வளாகத்தில் உள்ள தன்வந்திரி கோவிலில், விநாயகர் சதுர்த்தியையொட்டி நேற்று காலை, 6:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.கோவில் வளாக சன்னதியிலுள்ள மகா கணபதிக்கு, பழங்கள் படைக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டன. அதியமான் கல்வி குழும நிறுவன தலைவர் தம்பிதுரை எம்.பி., தலைவர் பானுமதி தம்பிதுரை, அறங்காவலர்கள் லாசியா தம்பிதுரை, நம்ரதா தம்பிதுரை, கோவில் அறங்காவலர் சுரேஷ்பாபு, மேலாளர் நாராயணன் மற்றும் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
09-Aug-2025