உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / உங்களுடன் ஸ்டாலின் முகாம்

உங்களுடன் ஸ்டாலின் முகாம்

போச்சம்பள்ளி, காவேரிப்பட்டணம் ஒன்றியம், பண்ணந்துாரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம் நேற்று நடந்தது. முகாமில், 300க்கும் மேற்பட்டோர் கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதில், காவேரிப்பட்டணம் பி.டி.ஓ., சதீஷ்பாபு, மாவட்ட தி.மு.க., அவைத்தலைவர் நாகராஜ், காவேரிப்பட்டணம், தி.மு.க., ஒன்றிய செயலாளர் மகேந்திரன் உட்பட, 50க்கும் மேற்பட்ட, தி.மு.க., நிர்வாகிகள், 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை