உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கிணற்றில் மூழ்கி மாணவர் பலி

கிணற்றில் மூழ்கி மாணவர் பலி

கிணற்றில் மூழ்கி மாணவர் பலிஓசூர், அக். 9-ஓசூர் அடுத்த மஸ்தி, இந்திரா காந்தி நகரை சேர்ந்தவர் ஹரிநாத், 15, பிளஸ் 1 மாணவர். இவர் நேற்று முன்தினம் ஆவலப்பள்ளி ஏரி அருகே விவசாய நிலத்திலுள்ள கிணற்றில் குளிக்க சென்றார். அப்போது நீரில் மூழ்கி இறந்தார். நல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை