உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ரூ.28.25 லட்சத்தில் தார்ச்சாலை சீரமைப்பு

ரூ.28.25 லட்சத்தில் தார்ச்சாலை சீரமைப்பு

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி ஒன்றியம் பெத்தனப்பள்ளி கிராமத்தில், முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டம், 2025-2026ம் ஆண்டு நிதியில், 28.25 லட்சம் ரூபாய் செலவில் தார்ச்சாலை புதுப்பிக்கும் பணியை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அசோக்குமார் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர்கள் கண்ணியப்பன், சோக்காடி ராஜன், சூர்யா, அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் ஆஜி, மாவட்ட மாணவர் அணி துணைத்தலைவர் முருகன், உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ