உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மயங்கி விழுந்தவர் பலி

மயங்கி விழுந்தவர் பலி

ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அரசனட்டி பாரதி நகரை சேர்ந்தவர் துளசியப்பா, 70. கடந்த, 30ம் தேதி காலை, 9:30 மணிக்கு, ஓசூர் தர்கா பஸ் ஸ்டாப் அருகே திடீரென மயங்கி கீழே விழுந்தார். அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சையில் இருந்த துளசியப்பா, நேற்று முன்தினம் காலை உயிரிழந்தார். சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை