உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தே.மு.தி.க., கொடியேற்று விழா

தே.மு.தி.க., கொடியேற்று விழா

ஓசூர்: ஓசூர் மாநகர மாவட்ட, தே.மு.தி.க., சார்பில், கட்சியின் கொடி நாள் மற்றும் 25ம் ஆண்டு வெள்ளி விழாவையொட்டி, நகரின் பல்வேறு இடங்களில் கட்சி கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டன. ஓசூர் மாநகர மாவட்ட செயலாளர் ராமசாமிரெட்டி தலைமை வகித்தார். மாநில தொண்டரணி துணை செயலாளர் தினகரன், கட்சி கொடியேற்றி வைத்தார். அவைத்தலைவர் சரவணன், துணை செயலாளர்கள் வெங்-கடேஷ், ராஜசேகர், வடிவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை