மேலும் செய்திகள்
யானைகள் கூட்டத்தால் விவசாய பயிர்கள் நாசம்
11-Sep-2024
தக்காளி, ராகி பயிர் நாசம்யானைகள் அட்டகாசம்ஓசூர், அக். 11-தேன்கனிக்கோட்டை அடுத்த அய்யூர் வனப்பகுதியில், ஏராளமான யானைகள் முகாமிட்டுள்ளன. அங்கிருந்து இரவில் வெளியேறிய, 2 யானைகள் அருகிலுள்ள அய்யூர் கிராமத்தில் புகுந்து அங்கு பயிர்களை சேதப்படுத்தின. அப்பகுதி விவசாயி முனிராஜ், 58, என்பவரின் தோட்டத்தில், 2 ஏக்கரில் பயிரிட்டிருந்த தக்காளி பயிர்களை சேதப்படுத்திய யானைகள், ஜெயகாந்தன், 40 என்பவரின் தோட்டத்தில் புகுந்து, ஒரு ஏக்கர் ராகி மற்றும் அவரை, கடுகு ஆகிய பயிர்களை நாசம் செய்தன. அதேபோல அதே கிராமத்தை சேர்ந்த வேணுகோபால், 38 என்பவரது ஒரு ஏக்கர் ராகி தோட்டத்தையும் சேதப்படுத்தின.
11-Sep-2024