உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கல் கடத்த முயன்ற டிராக்டர் பறிமுதல்

கல் கடத்த முயன்ற டிராக்டர் பறிமுதல்

ஓசூர்; சூளகிரி அடுத்த மருதாண்டப்பள்ளி வி.ஏ.ஓ., மகபூப் ஜான் மற்றும் அலுவலர்கள் நேற்று முன்-தினம் குண்டுக்குறுக்கி பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது, அங்கு ஒரு டிராக்டரை கற்களை கடத்தி செல்ல முயன்றது தெரிந்தது. இதைய-டுத்து அந்த டிராக்டரை வி.ஏ.ஓ., மகபுப் ஜான் மறித்தபோது, டிராக்டரை நிறுத்திவிட்டு, டிரைவர் தப்பினார். வி.ஏ.ஓ., மகபுப் ஜான் புகார் படி, ஒரு யூனிட் கற்களுடன் டிராக்டரை, சூளகிரி போலீசார் பறிமுதல் செய்து, தப்பிய டிரைவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை