உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / டிரான்ஸ்பார்மர் ஆயில் திருட்டு

டிரான்ஸ்பார்மர் ஆயில் திருட்டு

பஞ்சப்பள்ளி: பஞ்சப்பள்ளி அடுத்த பாளையம் கிராமத்திலுள்ள டிரான்ஸ்-பார்மர் நேற்று உடைக்கப்பட்டு கிடந்தது- மின்வாரியத்தினர் வந்து பார்த்தபோது, அதிலிருந்த, 25,000 ரூபாய் மதிப்புள்ள, 200 லிட்டர் ஆயில் மற்றும் 50,000 ரூபாய் மதிப்புள்ள காப்பர் திரு-டப்பட்டது தெரிந்தது. உதவி பொறியாளர் சத்யா புகார் படி, பஞ்-சப்பள்ளி போலீசார், டிரான்ஸ்பார்மர் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை