உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / டிரான்ஸ்பார்மர் துவக்கி வைப்பு

டிரான்ஸ்பார்மர் துவக்கி வைப்பு

கிருஷ்ணகிரி, பர்கூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காரகுப்பம் பஞ்சாயத்தில் டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து அங்கு, 100 கே.வி.ஏ., திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. பர்கூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன், நேற்று புதிய டிரான்ஸ்பார்மரை துவக்கி வைத்தார். ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.மாணவன் மாயம்பாப்பாரப்பட்டி, செப். 4பாப்பாரப்பட்டி அடுத்த, கவுரிசெட்டிபட்டியை சேர்ந்த நவீன்குமார், 15. இவர் தாளப்பள்ளம் அரசு மேல்நிலைப்பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த, ஒன்றாம் தேதி மாணவன் மாயமானார். பெற்றோர் புகார்படி, பாப்பாரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ