உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / டிரான்ஸ்பார்மர் திருட்டு

டிரான்ஸ்பார்மர் திருட்டு

ஊத்தங்கரை; கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை - திருப்-பத்துார் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பள்ளி அருகேயுள்ள, மின்சார டிரான்ஸ்பார்மரை உடைத்து, அதிலிருந்து 5 லட்சம் ரூபாய் மதிப்பி-லான காப்பர் கம்பி, ஆயில் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இது குறித்து மின்-சார துறையினர் ஊத்தங்கரை போலீசில் புகார் அளித்தனர். ஆள் நடமாட்டம், போக்குவரத்து அதிகம் உள்ள பகுதியில் திருட்டு போனது, பரப-ரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை