உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / குட்கா விற்ற இருவர் கைது

குட்கா விற்ற இருவர் கைது

கிருஷ்ணகிரி: மத்துார், சாமல்பட்டி போலீஸ் ஸ்டேஷன் எல்லைகளுக்கு உட்-பட்ட பகுதிகளில், அந்தந்த நிலைய போலீசார் நேற்று முன்-தினம் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள கடையில் புகை-யிலை பொருட்கள் விற்ற மத்துார் யாசின், 49, சாமல்பட்டி அடுத்த கே.எட்டிப்பட்டியை சேர்ந்த மாரியப்பன், 58 ஆகி-யோரை கைது செய்து, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி