உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஏரியில் மூழ்கி டைலர் சாவு

ஏரியில் மூழ்கி டைலர் சாவு

போச்சம்பள்ளி, மத்துார் அடுத்த, வேலாவள்ளியை சேர்ந்தவர் சீனிவாசன், 45, டைலர். இவர் மனைவி மகாலட்சுமி. தம்பதிக்குள் ஏற்பட்ட தகராறில், சீனிவாசன் கடந்த, 6 நாட்களுக்கு முன் மாயமானார். இந்நிலையில் நேற்று முன்தினம், மத்துார் சின்னஏரியில் சடலமாக மீட்கப்பட்டார். மத்துார் போலீசார் விசாரணையில், அவர் குடி போதையில் ஏரியில் தவறி விழுந்து மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ