உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / காய்கறி வியாபாரி மாயம் போலீசில் மனைவி புகார்

காய்கறி வியாபாரி மாயம் போலீசில் மனைவி புகார்

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி ஜக்கப்பன் நகர் 5வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சரவணகுமார், 37, காய்கறி வியாபாரி. இவருக்கு அதிக கடன் தொல்லை இருந்துள்ளது.கடந்த, 8ல் காலை, வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவர் மனைவி நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் அளித்த புகார் படி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ