உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஓசூரில் வாகன பிரசார பயணம்

ஓசூரில் வாகன பிரசார பயணம்

ஓசூர், சேலம் கோட்ட காப்பீட்டு கழக ஊழியர் சங்கம் சார்பில், தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின், 36வது மாநாட்டையொட்டி, ஓசூரில் வாகன பிரசார பயணம் நடந்தது. சேலம் கோட்ட இணை செயலாளர் சந்திரமவுலி தலைமை வகித்தார். கலை குழுவினர் மூலம், கலைநிகழ்ச்சிகள், பிரசார பாடல்கள் பாடப்பட்டன.ஓசூர் கிளை சார்பில், உதவி கிளை மேலாளர் அனுப், எல்.ஐ.ஏ.எப்.ஐ., பொறுப்பாளர் குணசீலன், எல்.ஐ.சி.ஏ.ஐ., நிர்வாகி முருகன் நயினார் பேசினர். பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டன. சேலம் கோட்ட துணைத்தலைவர் ஹரினி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !