மேலும் செய்திகள்
துார்வாராத வாறுகால், செயல்படாத சுகாதார வளாகம்
20-Jun-2025
சின்டெக்ஸ் நாமகிரிப்பேட்டை, ஜூன் 24நாமகிரிப்பேட்டை, மூலப்பள்ளிப்பட்டியில் இருந்து கோரையாறு வழியாக ஆத்துார் பிரதான சாலைக்கு செல்ல ஊராட்சி சாலை அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள சிறிய குன்றின் கீழ் கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் வன விலங்குகள் தண்ணீர் குடிக்க வசதியாகவும், இப்பகுதி விவசாயிகளுக்கு உதவியாகவும் சின்டெக்ஸ் டேங்க் அமைக்கப்பட்டது. சில மாதங்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்தது. பின், சின்டெக்ஸ் டேங்கில் தண்ணீரின்றி சேதமடைந்து வருகிறது. எனவே, சின்டெக்ஸ் டேங்கில் மீண்டும் தண்ணீர் நிரப்பி, பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என அப்
20-Jun-2025