உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மின்சாரம் பாய்ந்து பெண் பலி

மின்சாரம் பாய்ந்து பெண் பலி

ஊத்தங்கரை, ஊத்தங்கரை அடுத்த, கதவணி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன், 64. இவரது மகள் மகேஸ்வரி, 25. இவர் நேற்று முன்தினம் மாலை 6:45 மணிக்கு சமையலறையில் உள்ள மின் ஒயர் மீதிருந்த ஈர துணியை எடுத்தபோது, மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்து இறந்தார். தந்தை கோவிந்தன், புகார் படி, ஊத்தங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை