உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மிளகாய் பொடி துாவி பெண்ணிடம் நகை பறிப்பு

மிளகாய் பொடி துாவி பெண்ணிடம் நகை பறிப்பு

போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார், சண்முகா நகரில் வசித்து வரும் மகேஷ்குமார், 48. இவரின் மனைவி லட்சுமி, 43. இவர் நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு தன் வீட்டின் முன் வாசலில் கோலமிட்டு கொண்டிருந்தார். அங்கு வந்த மர்ம நபர், லட்சுமியின் கண்ணில் மிளகாய் பொடி துாவி, அவர் கழுத்திலிருந்த, 4 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பினார். லட்சுமி புகார் படி, மத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ