மேலும் செய்திகள்
லாரியில் சிக்கி டிரைவர் பலி
30-Aug-2024
பைக் மோதி முதியவர் பலி
12-Sep-2024
கிருஷ்ணகிரி: மகராஜகடை அடுத்த மாதிநாயனப்பள்ளியை சேர்ந்தவர் முரு-கேசன், 47, செங்கல் சூளையில் பணியாற்றி வந்தார். கடந்த, 17ல் இரவு, பணியில் இருந்த போது மின் ஒயரில் அவரது கை பட்டு மின்சாரம் தாக்கியது. இதில் முருகேசன் சம்பவ இடத்தி-லேயே பலியானார். மகராஜகடை போலீசார் விசாரிக்கின்றனர்.
30-Aug-2024
12-Sep-2024