உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கார் மோதி தொழிலாளி பலி

கார் மோதி தொழிலாளி பலி

ஓசூர்: ஓசூர் அடுத்த பெலத்துாரை சேர்ந்தவர் ராமதாஸ், 45, கட்டட தொழிலாளி. கடந்த, 5ம் தேதி இரவு, 8:00 மணியளவில் லிங்காபுரம் அருகே பேரிகை - பாகலுார் சாலையில் நின்றிருந்தார். அப்போது, அவ்வழியாக வேகமாக சென்ற அடையாளம் தெரியாத சிவப்பு நிற கார் மோதி படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியானார். பாகலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை