உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கஞ்சா பறிமுதல் 2 பேர் கைது

கஞ்சா பறிமுதல் 2 பேர் கைது

அவனியாபுரம்: மதுரை அவனியாபுரம் இன்ஸ்பெக்டர் லிங்கப்பாண்டி தலைமையில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகே போலீசாரைக் கண்டதும் 2 பேர் தப்ப முயன்றனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் வில்லாபுரம் சதீஷ்குமார் 25, மாநகராட்சிகாலனி மாயகிருஷ்ணன் 30, என்பதும், அவர்களிடம் ஒன்றரை கிலோ கஞ்சா இருந்ததும் தெரிந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை