2-இன்றைய நிகழ்ச்சி தொடர்ச்சி:2.8.26/
பொது------*ஆண்டுவிழா: அண்ணாமலை கிராண்ட் ஓட்டல், ரிங் ரோடு அருகில், விரகனுார், மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு அப்பளம், வடகம், மோர்வத்தல் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் நலச் சங்கம், பங்கேற்பு: உணவுப் பொருள் வியாபாரிகள் சங்க கவுரவ ஆலோசகர் ஜெயப்பிரகாசம், காலை 9:00 மணி.