உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போதை பொருள் வழக்கு3 பேருக்கு தண்டனை

போதை பொருள் வழக்கு3 பேருக்கு தண்டனை

மதுரை:கன்னியாகுமரி மாவட்டம் மங்களத்துவிளை பிபின், 34, கேரளா கொல்லம் அருண்துளசி, 32, திருவனந்தபுரம் ஷாஜி, 48.இவர்கள் சட்டவிரோதமாக வைத்திருந்த, 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 54 கிராம் எம்.டி.எம்.ஏ., மெத்தம் பெட்டமையின் போதைப்பொருளை, வடசேரி போலீசார் 2022ல் பறிமுதல் செய்தனர்.போதைப்பொருள் தடுப்பு மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் இவ்வழக்கு நடந்தது. மூன்று பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி ஹரிகரகுமார் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை