உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குண்டாசில் 4 பேர் கைது

குண்டாசில் 4 பேர் கைது

மதுரை: மதுரை சந்தைப்பேட்டை நாகர்ஜூன் 25, முனிச்சாலை சிவபிரகாஷ்25, கல்லுமேடு முனீஸ்வரன்31, ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி ரிஷான் அகமது ஜூமா22. இவர்கள் பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகமாக செயல்பட்டனர். சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த மதுரை போலீஸ் கமிஷனர் லோகநாதன் உத்தரவுப்படி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை