உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / 9 பேருக்கு வைரஸ் காய்ச்சல்

9 பேருக்கு வைரஸ் காய்ச்சல்

மதுரை: மதுரையில் நேற்று 9 பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். கடந்த 10 நாட்களாக மதுரையில் மழை தொடர்வதால் வைரஸ் காய்ச்சலின் தீவிரம் அதிகரித்தது.நேற்று 9 பேர் உட்பட மொத்தம் 39 பேர் அரசு, தனியார் மருத்துவமனைகளில் வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுகின்றனர். கொரோனோ மற்றும் டெங்கு காய்ச்சல் பதிவாகவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ