மேலும் செய்திகள்
அண்ணாதுரை பிறந்தநாள்: கட்சியினர் மரியாதை
16-Sep-2024
மதுரை : மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் பிறந்தநாளையொட்டி மதுரை நெல்பெட்டையில் அவரது சிலைக்கு பல்வேறு கட்சிகள் சார்பில் மாலை அணிவித்தனர். தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் பொன்முத்துராமலிங்கம் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர். அ.தி.மு.க., சார்பில் செல்லுார் ராஜூ தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்தனர். மேலும் முன்னாள் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உட்பட பலர் மாலை அணிவித்தனர். ம.தி.மு.க., சார்பில் எம்.எல்.ஏ., பூமிநாதன் தலைமையில் பலர் மாலை அணிவித்தனர்.
16-Sep-2024