உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / டி.இ.ஓ.,க்கள்நியமனம்

டி.இ.ஓ.,க்கள்நியமனம்

மதுரை: மதுரை கல்வி மாவட்ட அலுவலராக (டி.இ.ஓ.,) இந்திராணி, தனியார் பள்ளி டி.இ.ஓ.,வாக சுதாகர் நியமிக்கப்பட்டனர். இவர்கள் இருவரும் முறையே விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் பணியாற்றினர்.மதுரை தொடக்க கல்வி டி.இ.ஓ., சுப்பாராஜூ விருதுநகர் தனியார் பள்ளி டி.இ.ஓ.,வாக மாற்றப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ